ஒரு சுட்டிப் பெண்ணின் குட்டி உலகம் (Nanthini's world of imagination, creativity and experiences)
Thursday, November 6, 2008
வணக்கம்
ஹலோ நான் நந்தினி. எனக்கு இப்ப 10 வயது நடக்குது. என் பிறந்த நாள் சுதந்திர தின நாள். அம்மா ப்ளாக் பத்தி சொன்னாங்க. நானும் கதை சொல்லுவேன், poem எல்லாம் எழுதுவேன். அம்மா இதெல்லாம் எழுதி தூக்கி எறியாமல் பத்திரமா ப்ளாக்ல போட்டு வை அப்படினு சொன்னாங்க. அதான் நானும் எழுதறேன்.
நன்றி சஞ்சய் அங்கிள். அம்மா என்னைப் பக்கத்தில் வச்சுகிட்டு நான் எழுதித் தர்றதை இல்லை சொல்றதை இங்க போடுவாங்க.. கண்டிப்பா வந்து பார்த்து என்னை என்கரேஜ் பண்ணுங்க.
ரொம்ப சந்தோஷம் நந்தினி குட்டி.. இனி அடிக்கடி வரேன்..
உன் க்ளாஸ்ல என்ன நடக்குது.. க்ளாஸ் ரூம்ல என்ன மாதிரி சூழ்நிலை இருந்தா உனக்கு பிடிக்கும்.. எப்டி இருந்தா உன் ஃப்ரண்ட்ஸ்க்கு பிடிக்கும்.. இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் அம்மாகிட்ட சொல்லு.. இதுல வரட்டும்.. குட்டி ப்சங்களோட நிஜமான மனநிலை என்னன்னு தெரியாமத் தான் பல டீச்சர்ஸ் குழம்பிப் போய் இருக்காங்க..
உன்னோட மன நிலையை பற்றி படிக்கிற டீச்சர்ஸ்க்கு ரொம்ப உபயோகமா இருக்கும்.. :)
DEAR NANDHINI KUTTY, BEST WISHES FROM YOUR UNCLE. YOUR NAME RESEMBLES MY DAUGHTER'S NAME 'NANDHANA'. BE BOLD, BRAVE, PRACTICAL, OBEY YOUR PARENTS AND TRY TO CO-ORDIDATE WITH YOUR FRIENDS, SHARE YOUR MAGIC MOMENTS IN HOME & SCHOOL. REALLY I AM SURPRISED ABOUT YOUR SENSE OF INITIATIVE. CONGRATULATIONS.
12 comments:
நந்தினி குட்டிக்கு வாழ்த்துக்கள்..
குட் கேர்ள் நந்தினி..
சமத்தா செய்யுங்க. நாங்களும் ரைம்ஸ் எல்லாம் கேட்டு கத்துகறோம் உங்க கிட்டே இருந்து :)))
en blog-kku vandhu vaazthinathukku romba thanx. - nandhu kutti
வெல்கம் நந்தினி!
நிஜமாவே 9 வயது குட்டி பெண்ணின் வலைப்பூவா இது? அல்லது வழக்கம் போல் அம்மா அல்லது அப்பாவால் நடத்தப்படுகிறதா?
நிஜமாவே அந்த குட்டிப்பாப்பா வலைப்பூவா இருந்தா... வாழ்த்துக்கள்.. தொடர்ந்து வருவேன்..
நன்றி சஞ்சய் அங்கிள். அம்மா என்னைப் பக்கத்தில் வச்சுகிட்டு நான் எழுதித் தர்றதை இல்லை சொல்றதை இங்க போடுவாங்க.. கண்டிப்பா வந்து பார்த்து என்னை என்கரேஜ் பண்ணுங்க.
ரொம்ப சந்தோஷம் நந்தினி குட்டி.. இனி அடிக்கடி வரேன்..
உன் க்ளாஸ்ல என்ன நடக்குது.. க்ளாஸ் ரூம்ல என்ன மாதிரி சூழ்நிலை இருந்தா உனக்கு பிடிக்கும்.. எப்டி இருந்தா உன் ஃப்ரண்ட்ஸ்க்கு பிடிக்கும்.. இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் அம்மாகிட்ட சொல்லு.. இதுல வரட்டும்.. குட்டி ப்சங்களோட நிஜமான மனநிலை என்னன்னு தெரியாமத் தான் பல டீச்சர்ஸ் குழம்பிப் போய் இருக்காங்க..
உன்னோட மன நிலையை பற்றி படிக்கிற டீச்சர்ஸ்க்கு ரொம்ப உபயோகமா இருக்கும்.. :)
ok uncle..
DEAR NANDHINI KUTTY, BEST WISHES FROM YOUR UNCLE. YOUR NAME RESEMBLES MY DAUGHTER'S NAME 'NANDHANA'. BE BOLD, BRAVE, PRACTICAL, OBEY YOUR PARENTS AND TRY TO CO-ORDIDATE WITH YOUR FRIENDS, SHARE YOUR MAGIC MOMENTS IN HOME & SCHOOL. REALLY I AM SURPRISED ABOUT YOUR SENSE OF INITIATIVE. CONGRATULATIONS.
நந்தினி குட்டிக்கு என் வாழ்த்துக்கள்..unnoda swing poem nalla erundhuchu..
All the best!!
Thanks Vasavan uncle
Thanks Thamarai akka
U r a very nice child nandhini
Post a Comment